பத்து நாளைக்கு தாங்கும்... ஸ்பெஷல் கவர்ச்சி வீடியோ வெளியிட்ட திஷா பதானி!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:11 IST)
நடிகை திஷா பதானி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
 
குறிப்பாக பிகினி கவர்ச்சி, உள்ளாடை விளம்பரம் என மோசமான ஹாட் போட்டோக்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது தம்மாத்துண்டு பிட்டு துணியில் ஹாட்டான கிளாமர் காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துவிட்டார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்