'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு

சனி, 21 அக்டோபர் 2017 (16:11 IST)
'மெர்சல்' தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'சங்கமித்ரா' படத்தின் டைட்டில் ரோலில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்து பின்னர் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது தெரிந்ததே



 
 
இந்த நிலையில் 'சங்கமித்ரா' டைட்டில் கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது பாலிவுட் நடிகை திஷாபடானி இந்த படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை இயக்குனர் சுந்தர் சி மனைவி குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 
தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' படத்தில் நடித்தவர்தான் இந்த திஷாபடானி என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்