திஷா பதானியின் முன்னாள் காதலர் நடிகருடன் ஓரின சேர்க்கை! முகம்சுளிக்க வைக்கும் புகைப்படம்!

சனி, 18 மே 2019 (13:44 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  நடிகை திஷா பதானி இந்தி நடிகர் ஜாக்கி சாராபை காதலித்து சமீபத்தில் பிரிந்து விட்டார்.
இவர் நடிகர் ஜாக்கி ஷாரப்பை காதலிப்பதற்கு முன்பாகவே நடிகர் பார்த் சமதனை காதலித்துள்ளார். சுமார் ஓராண்டு காலம் காதலித்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர்கள் ஏன் பிரிந்தார்கள்.  இவர்கள் காதல் பிரிந்த்தற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. 
 
திஷா பதானி  பார்த் சமதனை காதலித்துக்கொண்டிருந்தபோதே அவர் பிக்  பாஸ் பிரபலமான விகாஸ் குப்தாவையும் காதலித்துள்ளார். அதுமட்டுமின்றி  இவர்கள் இருவரும் ஓரின சேர்க்கையாளராகவும் இருந்துள்ளனர். விகாஸ் மற்றும் பார்த்தின்  நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை திஷா பார்த்துள்ளார். 

 
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான திஷா அவருடனான காதலை முறித்துக்கொண்டு பிரிந்து சென்றுவிட்டாராம். இந்நிலையில் தற்போது விகாஸ் குப்தா மற்றும் பார்த் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்