மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்துள்ள படம் தக் லைஃப். ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் இசையமைத்துள்ளார். இன்று இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.