இந்த படத்தை ஸ்கிரீன் சீன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ராக்கி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உறுதியாகிறது