இந்திய சினிமாவில் இசை ஜாம்பாவான் இளையராஜா வரும் மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் Back with raja என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துவுள்ளார். இதில், பிரபல இசையமைப்பாளர்கள் பாடகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில் புலி, சச்சின், சிங்கம், புஷ்பா உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாட இருக்கிறேன்..என் கனவு நனவாகப் போகிறது எனப் பதிவிட்டிருந்தார்.