இந்நிலையில் இப்போது திவ்யதர்ஷினி கொரோனா பதற்றம் காரணமாக ரசிகர்களை மகிழ்விக்க சமூகவலைதளத்தில் நேரடியாக உரையாடினார். அப்போது ஒரு ரசிகர்கள் இரண்டாவது காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது. முதல் காதல் இரண்டாவது காதல் என்றெல்லாம் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்டமுறை காதல் வருவது தவறில்லை. ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பேரை காதலிப்பதுதான் தவறு எனக் கூறியுள்ளார்.