பாலா பிறந்தநாளுக்கு பிரமாண்ட Surprise கொடுத்த பாபா பாஸ்கர்!

புதன், 30 ஜூன் 2021 (13:21 IST)
கலக்க போவது யாரு? என்ற நிகழ்ச்சி மூலம் தனது திறமையை வெளிக்காட்டி தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவர் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் கார்ட் தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் தன்னை பிரபலமாக்கிக்கொண்டார். 
 
தொடர்ந்து திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் பாலாவின் பிறந்தநாளுக்கு பாபா பாஸ்கர் அவரது வீட்டில் செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் கேக் வெட்டி நண்பர்கள் வாழ்த்து மழையில் மனம் குளிர்ந்த பாலாவுக்கு குக் வித் கோமாளி ரித்திகா கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்