இந்நிலையில் விளம்பரம் செய்வதாகக்கூறி பொருட்கள் வாங்கிவிடு குறிப்பிட்ட நேரத்தில் அதை போஸ்ட் செய்யவில்லை என அவர் மீது புகார் எழுந்துள்ளது. இதை மறுத்துள்ள தர்ஷா குப்தா, மற்றவர்கள் பிழைப்பதற்காக என் மீது புகார் கூறுகிறார்கள்….இது எனக்கு கஷ்டமாக உள்ளது…சிறுவியாபாரிகளின் பொருட்களை விளம்பரம் செய்ய நான் பணம் வாங்குவதில்லை என தெரிவித்துள்ளார்.