நடிகர் கார்த்திக் நடத்திவரும் மனித உரிமைக் காக்கும் கட்சி சார்பாக வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக முதல்வரை சந்தித்துப் பேசினார். ஆனால் அவரின் இந்த முடிவுக் கட்சியினரை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டது என சொல்லி கட்சி நிர்வாகிகள் அனைவரும் அமமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.