ஆன்மீகம் என்பது எந்தவிதத்திலும் வெறுப்பை தூண்ட இடமளிக்காது; இந்த தேசத்தில் அனைத்து மத்தினரும் நிம்மதியாக வாழ வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிரான வாசகங்கள் அச்சம் உருவாக்குகிறது. இதுதான் மக்களின் மனதை பாதிக்கிறது. உங்களை விட ஒருவர் குறைவானவர் எனக் கருதினால் நீங்களுக்கும் ஒடுக்குமுறையில் பங்கேற்கிறீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.