இந்த நிலையில், வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றதை அடுத்து, தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சி திரையிடும் போது புகை பிடிப்பதற்கு எதிரான வாசகங்கள் இடம் பெறவில்லை என வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 18 வது கோர்டில் தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை டாக்டர்.வி.கே பழனி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்து, செய்து ஐகோர்டு தீர்ப்பளித்துள்ளது.