மேலும் தனது தந்தையை தான் அதிகம் நேசித்ததாகவும் அவருடைய அன்புக்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கியதாகவும் அவர் மறைந்து விட்டார் என்ற தகவலை கேட்டு தனது இதயம் சுக்கு நூறாக உடைந்து விட்டதாகவும் அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷெரின் பதிவு செய்துள்ளார்