ஆம், அவரின் கணவர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டார். கணவர் இறந்த போது எனக்கு அழுகையே வரவில்லை அவர் மீது கோபம் தான் இருந்தது. அவ்வளவு கஷ்டப்பட்டோம். அவ்வளவு கனவு கண்டோம் நீ நடுவுல விட்டுவிட்டு போயிட்டியே.... வாழ்க்கையில் தனியாவே இருக்கவேண்டும் என்று என் தலையில் எழுதி வைத்திருக்கிறது போல என கூறி புலம்பி அழுதார்.
இவ்வளவு கஷ்டங்களை மனதில் சுமந்துக்கொண்டு சிரிக்குற உங்களது குணம் தான் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. பவானிக்கு ஆறுதலாக இங்கு நிறைய பேர் இருக்கிறோம் என கூறி அவரை சமாதானம் செய்துள்ளனர் ரசிகர்கள். நமக்கு மிகவும் பிடிச்சங்க நம்மை இடையில் விட்டுட்டு போகும் போது வரும் வலி இருக்கே அது மரணத்தைவிட கொடுமையானது.