கடைசியாக பேசிய நிஷா யாரையோ மனதில் வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கும் அடித்து விடுகிறார். அதிலும் "புறணி பேசுவது அழகு. ஒருவரின் உருவத்தையும் உள்ளத்தையும் உடைக்கும் போது தான் அந்த புறணி அசிங்கம். அதைத்தான் வெளியில் இருப்பவர்கள் செருப்பால் அடிப்பாங்க என மறைமுகமாக தாக்கி பேசுகிறார். ஆடியன்ஸ் பொறுத்தவரை பிக்பாஸ் வீடு ஆனந்த குடும்பமும் இல்ல போட்டி களமும் இல்ல. இது ஒரு அமுக்கு டுமுக்கு டாமால் டுமீல் வீடு... அதைத்தான் மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.