இதனால் கடும் கோபத்திற்கு ஆளான சனம் ஷெட்டி சுரேஷை "என் கண்ணு போனால் நீ கொடுப்பியா? வாடா , போடா , அவன் இவன் என கெட்ட வார்த்தையில் கண்டமேனிக்கு திட்டிவிட்டார். ஆனாலும், மனம் இறங்காத சுரேஷ் அரக்கன் போல் சிரித்தார். இப்படியாக இரண்டாவது ப்ரோமோ முடிவடைந்தது.