அந்தவகையில் முகன், தர்ஷன் , லொஸ்லியா, வனிதா ஆகியோரை தொடர்ந்து தற்போது சேரனின் மகள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். அப்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் அந்த 5 பேரிடம் பேசாதீர்கள் என்று கூறி கண்டித்துள்ளார். அதிலும் முக்கியமாக அந்த இரண்டு பேரிடம் மட்டும் பேசாதீங்க, மீறி பேசினால் நான் உங்களிடம் பேச மாட்டேன் என கண்டித்துள்ளார்.
அவர் கூறியதை வைத்து பார்க்கையில் தர்ஷன், முகன், சாண்டி , கவின் , லொஸ்லியா இந்த 4 போரையும் தான் சுட்டிக்காட்டியுள்ளார் போல் தெரிகிறது. குறிப்பாக அந்த இரண்டு நிச்சயம் லொஸ்லியா , கவின் தான் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.