பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததிலிருந்தே அபிராமி , சாக்ஷி , லொஸ்லியா என அடுத்தடுத்து காதல் சர்ச்சையில் சிக்கி ட்ரோல் செய்யப்பட்டு வரும் கவினுக்கு நடந்து முடிந்த கடந்த கால காதலின் லிஸ்டும் பெருசாக நீண்டுகொண்டே செல்கிறது. அதாவது இந்த ப்ரோமோவில் கவின் லோசலியாவிடம் " நன் ஒரு விஷயம் சொல்றே... நான் 3 வருஷம ஒருத்தரை காதலித்தேன்... ஆனால் இல்லமே வேண்டாம்னு அவங்க போய்ட்டாங்க.. இது அப்புறம் பழையசு எல்லாத்தையும் ரிலேட் பண்ணி எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாங்க அவ்ளோவ் தான்... இதுக்கு அப்பறோம் நீ என்ன யோசிக்குரியோ யோசிச்சுக்கோ என சொல்லி முடிக்கிறார்.