கடலில் சர்பிங் செய்யும் பிந்து மாதவி… இணையத்தில் வெளியான புகைப்படம்!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (15:45 IST)
நடிகை பிந்துமாதவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

கழுகு’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை பிந்து மாதவி பிறகு  சிவகார்த்திகேயனுடன் வருப்படாத வாலிபர் சங்கம் படத்தில்  டீச்சராக நடித்து அசத்தினார்.  ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து இப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் வாய்ப்புகளையும் இழுக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் கடலில் ஸ்கேட்டிங் செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்