தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் பீஸ்ட் படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக தற்போது திரையரங்குகளில் பீஸ்ட் படத்திற்கு காட்சிகள் குறைந்து கேஜிஎப் 2 படத்திற்கு காட்சிகள் அதிகரித்து கொண்டே வருகிறது