இந்த நிலையில் ஆகஸ்ட் 10 முடிந்த பத்தே நாளில் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பமாகவுள்ளது. ஆம், வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. பத்து வருடம் கழித்து ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் படத்திற்காக கம்போஸ் செய்துள்ள பாடல்கள் வெளியாகவுள்ளதால் விஜய் ரசிகர்கள் வெகு ஆர்வத்துடன் ஆகஸ்ட் 20ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.