அஸ்வின் படத்தில் அனிருத் பாடிய பாடல்!

வெள்ளி, 19 நவம்பர் 2021 (22:07 IST)
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் தற்போது ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில் அந்த பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது
 
இதனை அடுத்து இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுத அனிருத் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலின் டிரெய்லர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்