தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் 4-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘அசுரன்’. மலையாள லேடிய சூப்பர் ஸ்டார் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பசுபதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெக்கை நாவலை மையப்படுத்தி வித்யாசமான முறையில் உருவாகியுள்ள அசுரன் படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா அசுரன்?.....பார்ப்போம்.