மேலும் அந்த சாலையோர பெண்மணியின் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து கூறியதாவது: ரோட்டுக் கடையில் உணவருந்திய போது..!! இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது.. என்று கூறியுள்ளார்.