நீண்ட நாட்களாக ஒரு ஹிட் இல்லாமல் காத்திருந்த அருள்நிதி, தற்போது டிமாண்டி காலணி 2 மூலமாக அந்த குறையைப் போக்கியுள்ளார். எதிர்பார்க்காத அளவுக்கு வசூலைக் குவித்து வரும் நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் திரையரங்குகள் மூலமாக 40 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் என சொல்லப்படுகிறது.