#ArabicKuthu பாடல் உலகளவில் புதிய சாதனை....ரசிகர்கள் கொண்டாட்டம்

வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (23:21 IST)
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் அனிருத் இசையில்  சிவகார்த்திகேயன் எழுதி #ArabicKuthu பாடல்  உலகளவில் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அரபுக் குத்துப்பாடல் இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் அரபிக் குத்துப்பாடல் ரிலீஸாகி 4 நாட்களில் சுமார் 50  கோடி பார்வைபாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து இயக்கு நர்  நெல்சன் திலீப்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்