தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் அனுஷ்காவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி, நடிகை அனுஷ்காவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 100 கோடி இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. அவங்க தலைமுறைக்கு இதுவே போதுமே எதுக்கு படவாய்ப்பு கிடைக்கலன்னு க்ஷட்டபட்டு இருக்காங்க?