ஹோல்ஸ் போட்ட ட்ரஸ்ல அழகா போஸ் கொடுத்த அனுஷ்கா சர்மா!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:54 IST)
நடிகை அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
 
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அவருக்கு மிகப்பெரும் மார்க்கெட்டை உருவாக்கி தந்தது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வமிகா என்ற மகள் இருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது அழகான உடையில் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்