ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் லோகேஷ் & அனிருத்!

வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:22 IST)
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களாக இருப்பவர்கள் இரட்டையர்கள் அன்பறிவ். அவர்கள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படத்தில் இருந்து அவர்கள் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அவர்கள் இயக்கும் புதிய படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும்தான் அந்த படத்தின் கதாநாயகர்கள் என்று சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்