காதல் படமாக தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. பொங்கலுக்கு பின் சென்னையில் 15 தினங்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரியில் சில வசனக் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் படமாக்க அமெரிக்கா செல்கின்றனர்.