இந்த நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்ததேனி- கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் படத்தின் பிரீ புரோமோசன் நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பேசிய நடிகர் விஷால், நடிகர் லிங்குசாமி, மீண்டும் வெற்றிப்பட இயக்குனராக வலம் வருவார் என்பதை தி வாரியர் படத்தின் மூலம் என்னால் உணர முடிகிறது. தென்னிதிய சினிமாவைக் கண்டு இன்று பாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.