ஹாட்ஸ்டாரில் வெளியாகும் அமலாபாலின் அடுத்த படம்!

வியாழன், 21 ஜூலை 2022 (19:03 IST)
அமலாபால் நடித்த கேடவர் என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அமலாபால் நடித்து  தயாரித்தகேடவர்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது இந்த படம் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது 
 
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமலாபால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஹரிஷ் உத்தமன், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்