அதன் பின்னர், யுவன் சங்கர ராஜா தாயரித்த பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் , தனுஷ்ராசி,தாராள புரபு ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு வீட்டில் பெண் பார்த்துள்ளதாகவும், அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.