அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது இரண்டு ஆண் நண்பர்களுடன் வேட்டிக்கட்டி தோள்மேல் கைபோட்டு ஜாலியாக போஸ் கொடுத்துள்ள போட்டோ வைராகி வருகிறது. இதனை கண்ட ரசிகர் ஒருவர், அமலா... சோஷியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணணும் தெரியாத..? அறிவு இல்ல என திட்டியுள்ளார்.