அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது சின்ன பொண்ணு போல் ஸ்கர்ட் டீ ஷர்ட் அணிந்துக்கொண்டு உடல் ஷேப்பை காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். அம்மணி ஃபிட்டான உடலை கிளாமராக காட்டி பழைய தோற்றத்திற்கே மீண்டும் வந்துவிட்டார். இனி இன்னொரு ரவுண்ட் அடிப்பார் போலயே... அந்த மாதிரி ரசிகர்களே நீங்க எல்லோரும் குஷியா கும்மாளம் போடுங்கோ...