இந்நிலையில் சமீபத்தில் அமலா பாலின் முன்னாள் கணவர் ஏஎல் விஜய், ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனால் மீடியா அமலா பாலின் பக்கமே தலையவைத்து படுத்திருந்தது. இருப்பினும் இதை பற்றி எதுவும் வாய்திறக்காமல் வந்த அமலா பால் ஆடை படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசும்போது, தான் ஒருவரை காதலிப்பதாகவும், ஆனால், அவர் திரையுலகினரை சேர்ந்தவரல்ல என்று கூறி அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.