நடிகை அமலா பால் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏஎல் விஜய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் மூன்றே வருடத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பின்னர் அமலா பால் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் கர்ப்பமானார்.