அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்துவதோடு யாருடைய கன்ட்ரோலும் இன்றி வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சரக்கு அடித்துக்கொண்டே ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.