இந்நிலையில் நேற்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனது அடுத்த படத்தை பற்றி அறிவித்துள்ளார். பாட்டு என்று பெயரிடப்பட்டுள்ள அவரது அடுத்த படத்தில் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை எழுதி இயக்கும் அல்போன்ஸ் புத்திரனே இசையும் அமைக்க இருக்கிறார். படத்தைப் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லியுள்ளார்.