நேரம், பிரேமம், கோல்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதியை டேக் செய்து விஜயகாந்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிங்கள் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர்களை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதை அப்படியே விட்டுவிட்டால் அது உங்கள் வரை ஆபத்தாக அமையும். உங்களுக்கு கொலையாளிகளை கண்டுபிடிப்பது பெரிய வேலை அல்ல என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது