இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு முன்னணி நிறுவனமான ஜி நிறுவனம் படத்தைத் தயாரிப்பாளர்களில் ஒன்றாக இருக்கையில் ஜி 5 தளத்தில்தான் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது துணிவு படத்தின் தயாரிப்பில் இருந்து ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் ஓடிடி உரிமையை விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.