இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அஜித்தின் பன்ச் டயலாக்குகளில் ஒன்றான ‘நெவர் எவர் கிவ் அப்’ பயங்கர வைரலாகிவிட்டது. இந்நிலையில், அடுத்த பன்ச் டயலாக்கும் தெரியவந்துள்ளது. ‘எண்ணம்போல் வாழ்க்கை’ என்பதுதான் அந்த டயலாக். “நான் எந்த டயலாக் எழுதினாலும், அதை அவர் ஸ்டைலில் ஈஸியாக டெலிவரி செய்துவிடுவார் அஜித் சார்” என்கிறார் இயக்குனர் சிவா.