அந்த டைட்டிலே அஜித் சார் சொன்னதுதான்… ஆதிக் பகிர்ந்த தகவல்!

vinoth

வியாழன், 20 மார்ச் 2025 (14:33 IST)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படம் பற்றி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் “இந்த படத்தின் கதையைக் கேட்டுவிட்டு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டிலை சொன்னதே அஜித் சார்தான். இந்த படத்தில் அவர் மாஸ் ஆன கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கவில்லை. அவருக்கு மிகவும் எமோஷனலான ஏரியாக்களும் உள்ளன” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்