அதில், சர்காரு வாரி பாட்டாபடம் அடுத்தாண்டு(2022) சங்கராந்தி அன்று தியேட்டரில் ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கான வேலைகள் நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மகேஷ் பாபு பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வங்கி மோசடியைப் பின்னணியாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மகேஷ் பாபு வங்கி மேலாளராகவும், அவரது உதவியாளராக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தமன் இசையமைத்து வரும் இப்படத்தை மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.