வாடிவாசல் படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்தியில் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வாடிவாசல் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.