இதுக்கு பேரு புடவையா? மாடர்ன் சேலையில் மஜாவா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

புதன், 16 நவம்பர் 2022 (09:07 IST)
நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
 
கடந்த 205ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். மேலும், டிவி ஷோக்களில் கூட பங்கேற்று வருகிறார். 
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது வித்யாசமான கவர்ச்சி சேலையில் கிளாமர் அழகியாக போஸ் கொடுத்து நெட்டிசன்கள் மோசமான ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்