மிகவும் தைரியமான நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் நடிகை ரித்திகா சிங். இவர் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் 'ஆண்டவன் கட்டளை', லாரன்சுடன் 'சிவலிங்கா' போன்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இதனிடையே தமிழ், தெலுங்கி , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ரித்திகா சிங் சமூகவலைத்தளங்களில் வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வருவார்.