மீண்டும் ஒரு படம் இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்!

திங்கள், 4 அக்டோபர் 2021 (21:19 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ்  மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வரயா தனுஷ். இவர் கடந்த 2011  ஆம் ஆண்டு  3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அடுத்து ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில், லைகா நிறுவனத்தின் புதிய திரில்லர் படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்