அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இதற்காக தனது உடல் எடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் பாவாடை சட்டை அணிந்து ஸ்டைலான தோற்றத்தில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.