நெஞ்சை நிமிர்த்தி ஸ்டைலாக போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்… ரீசண்ட் ஆல்பம்!

திங்கள், 12 ஜூன் 2023 (09:27 IST)
தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.

தமிழ், இந்தி, பாலிவுட் என பல மொழிப் படங்களில் இப்போது நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கி பிரச்சனைகளை எதிர்கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து கவனம் ஈர்க்கும் ரகுல் ப்ரீத் சிங் இப்போது பிகினி உடையில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன. 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்